Posts

Showing posts from February, 2024

Fr. Patrick SDB - Homily for III Sunday in Lent (Year B) - 3 March 2024

Image
  Mass Readings:  Ex 20:1-17     Ps 18     1Cor 1: 22-25     Jn 2:13-25 Key Verse:   "Destroy this temple, and in three days I will raise it up" (Jn 2:19).      The Liturgy of the Word of God on this third Sunday in Lent presents to us two themes for our meditation and life: 1. The Commandments of God and 2. The Temple. The Ten Commandments are like marker posts when venturing into a dense forest with unknown paths. Even if we miss one, we could become lost and find ourselves in dangerous situations. The purpose of the commandments is precisely this: they are signals to prevent us from falling into sin. During this season of Lent, we should examine our lives to see if we strictly observe some commandments and violate others. The Temple of God reminds us of the holy presence of God. It is the place of purification and reconciliation. St. Paul reminds us that we are to glorify God in our bodies because our bodies are temples of the Holy Spirit (1 Cor 6:19). The First Readi

அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச. - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03 மார்ச் 2024.

Image
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு – மார்ச் 3, 2024 வி.ப. 20:1-17, 1கொரி 1:22-25, யோவான் 2:13-25                                                     அருட்பணி பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.        தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று, தாய் திருச்சபை வணிக வளாகமாக மாறியிருந்த எருசலேம் கோயிலை ஆக்ரோஷமாக இயேசு கோவிலிலிருந்து எல்லோரையும் துரத்துவதை நம்முடைய இறைசிந்தனைக்கு முன்வைக்கிறது. புனித யோவான் நற்செய்தியில் இந்த கோவிலை சுத்தம் செய்கின்ற நிகழ்வு, நற்செய்தியின் தொடக்கத்திலே இடம்பெற்றிருக்கிறது என்றால் ஒத்தமை நற்செய்திகளில் (மாற்கு 11:15-17, மத் 21:12-13, லூக் 19:45-46) இந்த நிகழ்வு கடைசியில் இடம்பெறுகிறது.   இந்த நிகழ்வை படிக்கின்ற பொழுது நம்முடைய மனங்களில் எழுகின்ற முதல் கேள்வி: எதற்காக இயேசு கோவிலில் விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தவர்களை துரத்தினார்? (அ) அதனுடைய அர்த்தம் தான் என்ன? இயேசுவின் போராட்டம் ஒட்டுமொத்த யூத சடங்குமுறைகளை சாடுவதாக, இந்த நிகழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது. யூத முறைப்படியான சடங்குகளில் மிருகங்களை பலியிடுவது ஒரு சாதாரண, பயனில்லா சடங்காக இருந்தது. மேலும் பலியிடப்பட்ட இட